இந்த வார முடிவில் குழந்தை ஒரு முழுமையான உருவை பெற்றிருக்கும் என்றாலும் அது மிக சிறிய உருவமாக தான் இருக்கும். இனி முதல் எலும்புகள் நல்ல வளர்ச்சியடையும் காலகட்டம் . தலை முதல் பிட்டம் வரையிலான நீளம் 6cm, முழு நீளம் சுமார் 7.5cm இருக்கும். எடை சுமார் 30gms இருக்கும்.
குழந்தையின் எழும்பு வளர்ச்சிக்கு உதவிட தாய் கால்சியம் நிரந்த உணவுகள்(பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்) மற்றும் calcium supplements சாப்பிடுவது மிகவும் அவசியமாகும். குழந்தைக்கு தேவையான கால்சியம் உணவில் மற்றும் மாத்திரையில் கிடைக்கவில்லை என்றால் தாயின் எலும்பில் இருந்து கால்சியம் குழந்தை எடுத்துக்கொள்ளும். இது பின்னாளில் தாய்க்கு எழும்பு தேய்தல், முட்டி வலி போன்றவையில் கொண்டு சேர்க்கும். எனவே கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் புகட்டும் காலத்திலும் போதிய அளவு கால்சியம் உள்ள உணவே மற்றும் supplements எடுத்து கொள்வது மிக முக்கியமாகும்.
Monday, January 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Dev just give me your email & i will mail you back:)
paati
மேடம் ஏன் 13 வது வாரத்தோடு நிறுத்தினீர்கள் , மிக மிக உபயோகமான பதிவு , த்யவு செய்து தொடர வேண்டுகிறேன் (இது என் மனைவியின் வேண்டுகோளும் கூட)
Mathi,
thanks for visiting the blog & the encouraging comment. Will update the blog for sure :) Please do keep visiting the blog.
Post a Comment