இப்பொழுது உங்கள் குழந்தையின் தைகள் மற்றும் நரம்புகள் ஓரளவு வளர்ச்சிபெற்று இருபதனால் அதன் அசைவும் சமனப்பட்டு இருக்கும் (co-ordinated ). இதுவரை மொழு மொழு என்று இருந்த குழந்தையின் மூளை இப்பொழுது மடுப்புகள் பெற ஆரம்பிக்கும். இது முப்பதினாலவது வாரம் வரை தொடரும். இப்பொழுது குழந்தை aminotic பிளுஇடை சிறுது விழுங்கி அதிலுள்ள சிறிது சர்க்கரை உறிஞ்சும். இது குழந்தையின் digestive system செரிமானம் செய்ய நல்ல பயிற்சியாக அமையும். இப்பொழுது குழந்தையின் எடை சுமார் 425 gms இருக்கும். தலை முதல் பிட்டம் வரையிலான நீளம் சுமார் 24 cms இருக்கும்.
கர்ப்ப கால நீரிழிவுக்கான உணவு முறை (Gestational Diabetes Diet)
சர்க்கரை அளவு கட்டுப்பாடு என்பது உணவு உண்பதுக்கு முன் சர்க்கரை அளவு 95 குறைவாகவும் உண வு உண்டு இரண்டு மணி நேரத்துக்கு பின் 120 கு குறைவாகவும் இருக்க வேண்டும்.அவ்வாறு இருந்தால் சர்க்கரை கட்டுபாடுக்குள் இருப்பதாக அர்த்தம்.
உணவு கட்டுப்பாட்டின் மூலம் கற்ப கால நீரிழிவை கட்டுக்குள் வைக்கலாம். எனவே எவ்வாறான உண்வு முறையை கடைபிடிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
- 3 முறை வயறு நிரம்ப உண்பதை விட 3 மணித்துளிகளுக்கு ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமாக உண்பது சர்க்கரை அளவை ஒரே சீராக வைக்க உதவும்.
- முழு தானியங்கள்,தீட்டாத அரிசி சாதம், கோதுமை, ராகி, கம்பு போன்ற உணவுகளை மிதமான அளவில் உட்கொள்வது சிறந்தது. carbohydrates மிதமான அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
- புரத சத்துள்ள ஆனால் கொழுப்பு குறைவாக உள்ள உணவுகள் நன்மை பயக்கும்
- காய்கறிகள் பழங்கள் தேவையான நார்சத்தை கொடுக்கும். பழரசத்தை விட முழு பலன்களே நல்லது. பழரசம் அருந்துவதானால் நிறைய நீர் சேர்த்து சர்க்கரையை முடிந்தவரை குறைத்துகொள்ளவும்.
- நிறைய நீர் மற்றும் சூப் அருந்தலாம்.
- சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை குறைத்து கொள்வது நலம் இத்துடன் சேர்த்து மிதமான நடை பயிற்சி மேற்கொள்வது மிக்க நன்மை பயக்கும்.
இவ்வாறு இருந்தாலே சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.
4 comments:
வணக்கம்,
கேட்டதுமே இணைத்தமைக்கு மிக்க நன்றி!
தொடருங்கள்...! :-)
பதிவுகள் உங்களுக்கு உபயோகமாக இருந்ததா?...
Hi Thaai..
I get ur blog through arusuvai.com.Very interesting blog.Sugar topic is very useful for me since i m in 6 months with sugar level 170.Dr adviced me to check 3 hrs blood test on 12/12/2009. Pray god for me.and give more advice to me regarding sugar n normal delivery.thanks in advance..
Dear Anonymous, thanks a lot for checking my blog...
keep an eye on ur diet & go for regular walks... U should be fine... God bless u & ur lil one...:)
I'll soon write abt getting oneself ready for delivery... keep checking...
Post a Comment