பல நாட்கள் ஆகிவிட்டன பதிவிட்டு!!! இதோ ஒரு புதிய பதிவு... உடல் நலம் பற்றி
அல்ல... உணவு பற்றி...
இது குழந்தைகளுக்கான இயற்கை முறையில் செய்த rose milk ... பெரியவங்க
குடிக்க கூடதாணு கேட்காதீங்க...குழந்தை மனதுடைய பெரியவங்களும்
குடிக்கலாம்...;)
இதோ recipe ...
1 . ஒரு 11 /2 கப் பால் எடுத்துகோங்க. அதோட 2 வட்ட துண்டு பீட்ரூட்டை நறுக்கி
சேர்த்துகோங்க. இப்போ பாலை நல்ல காய்ச்சுங்க. பொங்கி வந்து பால் பிங்க் நிறம் வந்ததும் அடுப்பை அணைச்சிட்டு பாலை வ்டி கட்டிகோங்க. சூடு நல்ல ஆறட்டும்.
2 . அந்த நேரத்துல 1 /2 கப் தண்ணீர், 2 ஸ்பூன் சர்க்கரை, 2 -3 ஸ்பூன் rose gulkand ( departmental storeil கிடைக்கும்) சேர்த்து அரைசுகொங்க. இதை நல்ல ஆறின பாலோட சேர்த்து
கலந்திட்டு வ்டிகட்டிகோங்க.
கலந்திட்டு வ்டிகட்டிகோங்க.
3 . வேணும்னா fridgela வெச்சு கூல் பண்ணி குடிக்கலாம். இல்லன அப்படியே குடிக்கலாம்.
செயற்கை நிறம், மணம் இல்லாத சத்தான பானம். செஞ்சு பார்த்திட்டு சொல்லுங்க :)
No comments:
Post a Comment