Wednesday, October 27, 2010

குழந்தை நலம்!!!

நான் சில மாதங்களாக  பதவுகள் போடா முடியாமைக்கு மன்னிக்கவும். இன்று குழந்தை நலம் பற்றி ஒரு அருமையான ப்ளாக் படித்தேன். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு. இந்த ப்ளாக் ஒரு குழந்தை நல மருத்துவருடையது  என்பது மேலும் சிறப்பு. அந்த ப்ளாக் இதோ இந்த முகவரியில் சென்று பாருங்கள்.

 http://doctorrajmohan.blogspot.com/

3 comments:

Jaleela Kamal said...

naanum paarththeen, arumaiyaa irukku.
nalla irukkiingkaLaa

மாலதிகோபிநாத் said...

தோழி

நலமா, 26வது வாரத்திற்கு பிறகு பதிவு தரவில்லையே ஏன்?

முழுமையான பதிவு தந்து உதவமுடியுமா?

!!!நன்றி!!!

மாலதிகோபிநாத்.
மின்னஞ்சல்:sankakaalam@gmail.com
mgyuwan2007@gmail.com

Thaai said...

மாலதி, நேரமின்மை தான் காரணம். June முதல் குழந்தை பள்ளிக்கு செல்வாள். அதன் பிறகு முதல் வேலையாக 40 வாரம் வரை எழுத வேண்டும் என்று இருக்கிறேன். இடையில் நேரம் கிடைக்கும்போது எழுத முயற்சிக்கிறேன். தாமதத்துக்கு மன்னிக்கவும்.