கர்ப்ப காலத்தில் பழங்கள் அதிகம் சாப்பிடவேண்டும் என்பது பொதுவான கருத்து. பழங்களை உண்பதற்கு இயற்க்கை வைத்தியத்தில் ஒரு முறை உள்ளது.
- காலையில் உண்ணும் பழங்கள் தங்கத்திற்கு சமம் மதியம் உண்ணும் பழங்கள் வெள்ளிக்கு சமம். இரவில் உண்ணும் பழங்கள் பித்தளைக்கு சமம்.
- உணவிற்கு பின் அல்லது உணவுடனோ பழங்களை உண்டால் ஜீரணிப்பது சிரமம். எனவே பழங்களை தனியாக உண்பதே நல்லது. சிலர் உணவு உண்ட உடன் வாழைபழம் உண்பார்கள். அது ஜீரண கொழறையே உருவாக்கும் என்று சொள்ளபட்டுளது.
- ஒரு நேரத்திற்கு ஒரு வகையான பழத்தை மட்டுமே உண்ண வேண்டும். பல வகை பழங்களை கலந்து உண்பது சரியான முறை அல்ல.
No comments:
Post a Comment